உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் - 8 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 2 ஆண்டுகளை கடந்து இன்று 783 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இரண்டு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படாத நிலையில், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் படி, உக்ரைனின் செர்னிகிவ் மாகாணம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சிக்கி 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் படுகாயமடைந்தனர்.

Night
Day