இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. ஈரானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதல் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது 4ஆக அதிகரித்துள்ளது. 

varient
Night
Day