ஆஸ்திரேலியா - இந்திய மாணவர் விசா மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாக்கள் மீதான கடும் கட்டுப்பாடுகள், இந்திய மாணவர்களை கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. 

கடந்த 2023ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 2-வது இடம் வகித்தது. இந்நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறையை ஆஸ்திரேலியா கடுமையாக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் குடியேறுவோரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அந்நாட்டு விளக்கம் அளித்துள்ளது. 

Night
Day