அமெரிக்கர்களுக்கு பாடம் எடுத்த கமலா ஹாரிஸ்ஸின் பேத்திகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கமலா ஹாரிஸ்ஸின் பெயரை மிகச்சரியாக எப்படி உச்சரிப்பது என அமெரிக்கர்களுக்கு அவரது பேத்திகள் பாடம் எடுத்த சுவாரஸ்ய நிகழ்வு நடைபெற்றது.

ஜனநாயக கட்சியின் நான்கு நாள் மாநாடு சிகாகோவில் நடைபெற்று வருகிறது. மேடைக்கு வந்த கமலா ஹாரிஸ்ஸின் உறவு முறை பேத்திகளான இருவர், கமலா ஹாரிஸ் என்ற பெயரை மிகச்சரியாக உச்சரிப்பது குறித்து பாடல் மூலம் சொன்ன போது, மாநாட்டுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான ஜனநாயக கட்சியினர் கமலா, கமலா என முழக்கமிட்டது சுவராஸ்யத்தை ஏற்படுத்தியது.

varient
Night
Day