EVM இயந்திரத்தில் ஒரு பட்டனை அழுத்தினால் பாஜவிற்கு 2 வாக்குப்பதிவு - முரண்பாடு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவிற்கு ஒரு பட்டனை அழுத்தினால் 2 வாக்குகள் பதிவானதாக புகார் - 24 வாக்கு இயந்திரங்களில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவில் 4 இயந்திரங்களில் முரண்பாடு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்

Night
Day