இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக ஜிகா வைரஸ் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரசால், புனேவை சேர்ந்த 46 வயதான மருத்துவரும், அவரது 15 வயது மகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இருவருக்கும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புனேவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரசால் 2 கர்ப்பிணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...