இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, Musalman, Mulla, Madrasa, Mutton என M-ல் தொடங்கும் அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தினார் என்றும் அவர் பயன்படுத்தாத ஒரு சொல் MANIPUR மட்டும்தான் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா சாடியுள்ளார். நேற்று மக்களவையில் பேசிய அவர், கடந்த ஆண்டு பலர் தன்னைப் பார்த்து மொய்த்ரா நீங்கள் நிறைய இழந்துவிட்டீர்கள் எனக்கூறியதாக குறிப்பிட்டார். ஆம், பதவி, வீடு, கர்ப்பப்பை என பலவற்றை இழந்தாலும் ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்று விட்டேன் என்றார். தன்னை தகுதி நீக்கம் செய்தது போன்ற தொடர் அச்சமூட்டும் செயல்களால் இன்று 63 எம்.பி.க்களை இழந்து பாஜக பெரும்பான்மை இல்லாத நிலையில் இருப்பதாகவும் மொய்த்ரா சாடினார்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...