இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலிராஜ்பூர் மாவட்டம் சோண்ட்வா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ரவுடி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராகேஷ், அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகிய ஐவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...