இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
நடந்து முடிந்த இரண்டு கட்டத் தேர்தலில் பாஜகவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கிடைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மணிப்பூரியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் 80க்கு 80 தொகுதிகளையும் பாஜக வெல்லும் என்பது உறுதி என்றார். இந்த நாட்டை வளமுடையதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கானத் தேர்தல் இது என்றும் பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறினார். நடந்து முடிந்த 2 கட்டத் தேர்தலில் பாஜகவுக்கு 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கிடைத்துள்ள நிலையில் காங்கிரசும் சமாஜ்வாதியும் இன்னும் கணக்கே துவங்கவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
சென்னையில் பரவலாக மழைசென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறதும?...