இந்தியா
மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமம் ரத்து
நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமத்தை ரத்து செய்து கேரள ?...
10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு என்ன கிடைத்தது என AIMIM கட்சி தலைவரும், ஐதராபாத் தொகுதி வேட்பாளருமான ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். தெலங்கானாவில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், கோவில்கள், மசூதிகள் பெயரில் வெறுப்பு சுவர்களை கட்டுதவற்கு பிரதமர் மோடியையும், ஆர்எஸ்எஸ்-சையும் இன்னும் எத்தனை ஆண்டுகள் அனுமதிக்க போகிறீர்கள் என நாட்டு மக்களிடம் வினவினார்.
நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமத்தை ரத்து செய்து கேரள ?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்தது -ஒர?...