இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திற்கான வேட்பு மனு தாக்கல் நாளை முடிவடைய உள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணிக்கு எதிராக போட்டியிட்டு ராகுல் காந்தி தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...