இந்தியா
20 ஆண்டுகளுக்கு பிறகு மொழியால் இணைந்த சகோதரர்கள்
மகாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோ?...
வங்கிகளில் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும், 6.5 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதத்தில் தொடர்ந்து 6வது முறையாக ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. 2024ல் உலக பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. நாட்டின் பண வீக்கத்தை கட்டுக்குள் வைக்கும் நோக்கில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை என சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோ?...
இளைஞர் வெட்டிக் கொலை - மக்கள் சாலை மறியல்காரில் வந்த மர்ம கும்பல் இளைஞர் ?...