ரிலையன்ஸ் நிறுவனத்தில் இணைந்த அமலாக்கத்துறை அதிகாரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருப்ப ஓய்வு பெற்ற அமலாக்கத் துறை அதிகாரி கபில் ராஜ் என்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிக்கு இணைந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர்கள் மீதான ஊழல் வழக்கில், அதிகாரி கபில் ராஜ் கைது செய்தார். தற்போது தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிக்கு இணைந்துள்ளார். அரசு வேலையை விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருப்பது டெல்லி வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day