'அமெரிக்க வேளாண் பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி இல்லை'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க வேளாண் பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி இல்லை என்பதில் மத்திய அரசு உறுதி

மரபணு மாற்றப்பட்ட வேளாண் பொருட்கள் இறக்குமதியை அனுமதிக்க முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டம்

இந்திய விவசாயிகள் நலனில் மத்திய அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது என பிரதமர் மோடி திட்டவட்டம்

விவசாயிகள் நலனுக்காக தனது தனிப்பட்ட நலன்களில் எந்தளவு பாதிப்பு ஏற்பட்டாலும் சந்திக்க தயார் என பிரதமர் மோடி பேச்சு

Night
Day