இந்தியா
பஹல்காம் தாக்குதல் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
ராணுவத்தில் வீரதீரச் செயல்கள் புரிந்தோருக்காக வழங்கப்படும் 6 'கீா்த்தி சக்ரா' விருதுகள், 16 'சௌரியா சக்ரா' விருதுகள் உள்பட 80 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டுக்காக இன்னுயிரை தியாகம் செய்த அன்ஷ்மான் சிங், ஹவில்தார் அப்துல் மஜித், வீரா் பவன் குமார் உள்பட 6 பேருக்கு கீா்த்தி சக்ரா விருதும், கேப்டன் எம்.வி. பிரஞ்சால், அலோக் ராவ் உள்பட 16 பேருக்கு சௌரியா சக்ரா விருதும் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சேனை பதக்கங்கள், பரம விஷிஷ்ட சேவை பதக்கங்கள், நவ சேனை பதக்கங்கள் என 311 பதக்கங்கள் வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...