ராஜஸ்தான்: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் மாநிலம் கங்காபூரில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண்ணை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்கழுவினர் ஈடுபட்டனர். குட்லா கிராமத்தை சேர்ந்த மோனா பாய் என்ற இளம்பெண் ஒருவர் கங்காபூரில் வயலில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை, கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தேசிய பேரிடர் மீட்புக்கழுவினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

varient
Night
Day