இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் சக்தி குறித்த பேச்சுக்கு நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை மும்பையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பேசிய ராகுல்காந்தி, சக்திக்கு எதிராக போராடுவதாக கூறியிருந்தார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாகவும் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், ராகுல்காந்தியின் இந்த பேச்சு தொடர்பாக, டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புகாரளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவை கட்டுக்கடங்காமல் போய்விடும் என கூறினார்.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
சென்னையில் பரவலாக மழைசென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறதும?...