இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
அரசியல் கட்சிகளின் அனுமதியற்ற விளம்பரங்களை உடனடியாக அகற்ற மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் அனுமதியற்ற சுவரொட்டி, விளம்பரங்களை அகற்றுவது தொடர்பான அறிக்கையை இன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தவிட்டுள்ளது. மேலும் சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் அனைத்தையும் 24 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
வடமாநில கேட் கீப்பர்களால் மொழிப் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச?...