இந்தியா
ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அரசு விழாவில் கரகாட்டக் குழுவினருடன் நடனமாடியது, அங்கிருந்த மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. கிழக்கு மேதினிப்பூர் பகுதியில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாரம்பரிய தோல் கருவியான கொட்டு முரசை இசைத்து மகிழ்ந்தார். அதைத் தொடர்ந்து, தலையில் கரகம் வைத்து ஆடிய கலைஞர்களுடன், மம்தா பானர்ஜியும் நடனமாடியதை காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...