இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காதல் ஜோடி ஒன்று ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, காதல் ஜோடிகள் சுகம் சுளிக்கும் வகையில் ஆபத்தை உணராமல் பயணம் செய்வது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், மும்பையில் காதலர் ஒருவர் தனது காதலியை முன்னாள் அமர வைத்து போர்வை வைத்து போர்த்திக் கொண்டு, ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் முகம் சுளிக்கும்படி சென்றனர். இதனை, அங்கு சென்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்த காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...