தமிழகம்
ரிப்பன் மாளிகை அருகில் டெண்ட் அடித்து போராட்டம்
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த 10 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பொங்கல் விடுமுறையை தொடர்ந்து குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவிகளில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...