மாதந்தோறும் 18 மில்லியன் பரிவர்த்தனை செய்து இந்தியா முதலிடம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் 18 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை கோவிட் காலக்கட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் இடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக யுபிஐ மூலம் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி, மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பில் மாதந்தோறும் 18 பில்லியன் பரிவர்த்தனை செய்து இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day