மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை : நடிகர் ஜெயசூர்யா மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நடிகர் ஜெயசூர்யா மீது வழக்குப்பதிவு - சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள தலைமைச்செயலக கட்டடத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் வைத்து நடிகைக்கு பாலியல் தொல்லை

Night
Day