மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் உடலுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இறுதி மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி

Night
Day