இந்தியா
5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து-உயிரிழப்பு 14ஆக அதிகரிப்பு
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டாசு கிடங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தி வருத்தமளிப்பதாக குடியரசுத்தலைவர் தெரிவித்துள்ளார் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் எனவும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ஹர்தா மாவட்டத்தில் உள்ள பைராக்கர் கிராமத்தில் பட்டாசு ஆலை மற்றும் சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்..
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல?...