இந்தியா
புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்
புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ?...
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுமீதான விசாரணையை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான மனிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யாததால், விசாரணையை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ?...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...