இந்தியா
51,000 பேருக்கு பணி நியமன ஆணை
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு சரியான நேரத்தில் இருந்ததால் நிலைமை சீரடைந்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் ட்ரிப்யூன் எனும் நாளிதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அதில், மணிப்பூர் கலவரம் குறித்தும், அருணாச்சல பிரதேசத்தில் சீன ஆக்கிரமிப்புகள் குறித்தும் பேசியுள்ளார். அருணாச்சல் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பதில் ஏன் இவ்வளவு சந்தேகம் எழுகிறது என புரியவில்லை எனவும், அருணாச்சல் பிரதேசம் இந்தியாவுடன் இருக்கும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். மணிப்பூர் விவகாரத்தில், அங்கிருந்த அசாதாரண சூழ்நிலைகளை சமாளிக்க மத்திய அரசின் தலையீடு சரியான நேரத்தில் இருந்ததால் தான் தற்போது நிலைமை சீரடைந்து உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...