தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.73,240 க்கு விற்பனை..!...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள மீனவ கிராமத்தில் நிலபிரச்சனை காரணமாக பெண்கள் மாறி மாறி சண்டையிட்டு கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. சின்னத்துறை கிராமத்தை சேர்ந்த ஜோபி என்ற பெண்ணுக்கு சொந்தமான வீட்டை ஒட்டி, இரவின்புத்தூர் பகுதி மக்களுக்காக மீன் சந்தைக்கான கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. எனினும், மீன் சந்தை அமைக்கும் பணி தொடங்கியதால் ஆத்திரம் அடைந்த ஜோபியின் உறவினர்கள், அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் இரு கிராம பெண்களிடையே இடையே மோதல் ஏற்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...