இந்தியா
பஹல்காம் தாக்குதல் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
தெலங்கானா மாநிலத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா, மசூதியை பார்த்து அம்பு விடுவது போல் செய்கை காட்டியது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஐதராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை கோம்பல்லா மாதவி லதா போட்டியிடுகிறார். இந்நிலையில், ராம நவமியையொட்டி சித்தியம்பர் பகுதியில், மாதவி லதா பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த மசூதியை பார்த்து அவர் அம்பு விடுவது போல் செய்கை காட்டியது சர்ச்சையான நிலையில், இந்த செயலுக்கு வேட்பாளர் மாதவி லதா மன்னிப்பு கேட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...