இந்தியா
மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் நபர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
மத்தியபிரேதச மாநிலம் போபாலில் உள்ள தலைமைச் செயலக கட்டடத்தில் திடிரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. போபாலில் இயங்கி வரும் தலைமைச் செயலக கட்டடத்தின் மேல்தளத்தில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பால் அப்பகுதி முழுவதும் வானுயர கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் தீயனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...