பீகாரில் ராகுல் தலைமையில் காங். காரிய கமிட்டிக் கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் தொடங்கி உள்ளது. பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். வரும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றவும், நிதிஷ்குமார் ஆட்சியை அகற்றுவதற்கான வியூகம், வாக்கு திருட்டு விவகாரம் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day