இந்தியா
அசாம் கவுகாத்தியில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
பீகாரில் பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுடன் சென்ற அவர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்குவது குறித்து விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...