பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

எல்லை பாதுகாப்பு படை, அசாம் ரைபிள், தேசிய பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.

Night
Day