நீட் முறைகேடு - எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர். அனைத்து அரசு தேர்வுகளிலும் முறைகேடு நடந்துள்ளது. பணம் அதிகம் இருந்தால் இந்திய தேர்வுகளை விலைக்கு வாங்க முடியும் சூழல் இந்தியாவில் உள்ளது. மில்லியன் கணக்கான இளைஞர்கள் மாணவர்கள் நம்பிக்கைகளை சீர்குலைக்கும் தேர்வுகளாக இந்திய தேர்வுகள் உள்ளன 

இந்தியாவில் நடைபெறும் தேர்வுகளில் முறைகேடு நடைபெறும் போது மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது; என்னோடு சேர்ந்து மில்லியன் கணக்கான மாணவர்களுக்கும் இருக்கக்கூடிய ஒரே கேள்வி இதுதான். 

இந்தியாவில் அரசு தேர்வு அமைப்பே தோல்வி அடைந்துவிட்டதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு 

varient
Night
Day