இந்தியா
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 4 மருத்துவர்களை கைது செய்தது NIA...
டெல்லி கார் குண்டு வெடிப்பில் முக்கிய பங்கு வகித்த குற்றச்சாட்டில் 3 மருத?...
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சா்வதேச விமான நிலையம், கோவா மற்றும் நாக்பூர் விமான நிலையங்களுக்குமின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டதில் வெறும் புரளி எனத் தெரிய வந்தது. ஆனாலும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட விமான நிலையங்கள் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி கார் குண்டு வெடிப்பில் முக்கிய பங்கு வகித்த குற்றச்சாட்டில் 3 மருத?...
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...