இந்தியா
அசாம் கவுகாத்தியில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரும், நடிகையுமான மிமி சக்ரவர்த்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியிடம் கடிதம் அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யாக மிமி சக்ரவர்த்தி பதவி வகித்தார். ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் எனக்கானது அல்ல என்றும் அதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறினார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் மிமி சக்ரவர்த்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கியுள்ளது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...