இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
பெங்களூருவில் தனியார் பள்ளியின் பாட புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஹெப்பால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் 7ம் வகுப்பு பாட புத்தகத்தில் சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை என்ற பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாணவர்களின் பெற்றோர், நடிகை தமன்னா பற்றி மாணவர்கள் கற்று கொள்ள வேண்டிய விஷயம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...