சுபான்ஷு விண்வெளி பயணம்- பெற்றோர் நெகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றதை நெகிழ்ச்சியுடன் அவரது குடும்பத்தினர் கண்டு ரசித்தனர். இதைவிட மகிழ்ச்சிகரமான தருணம் தனது வாழ்க்கையில் வேறு ஏதுமில்லை என சுக்லாவின் தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Night
Day