இந்தியா
51,000 பேருக்கு பணி நியமன ஆணை
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
சீனாவின் பெயரை மாற்றுவோம் எனக் கூறுவதை விட்டு விட்டு அவர்களுடனான வர்த்தகத்தை முதலில் நிறுத்துங்கள் என மத்திய பாஜக அரசை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். பிலிபித் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ஊழல்வாதிகளை விட்டுவைக்க மாட்டோம் என பாஜக முழங்குவதாகவும் ஆனால் ஊழலை பெருக்குபவர்களே அவர்கள்தான் என்றும் சாடினார். 2014-ல் ஆட்சிக்கு வந்த பாஜக 2024-ல் வெளியேற்றப்படும் எனக் குறிப்பிட்டார். இந்திய கிராமங்களின் பெயரை சீனா மாற்றியிருந்தால், அந்நாட்டின் பெயரை மாற்றுவோம் என பா.ஜ.க. அரசு கூறுவதாகத் தெரிவித்த அகிலேஷ் யாதவ், அதற்குப் பதிலாக அவர்களுடனான வர்த்தகத்தை நிறுத்தினால் நம் தேசம் முன்னோக்கிப் பார்க்கப்படும் எனக் கூறினார்.
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...