இந்தியா
51,000 பேருக்கு பணி நியமன ஆணை
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. லக்னோவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங், ஜனநாயகத்தை காப்பாற்றவும், எதேச்சதிகாரத்தை ஒழிக்கவும், அரசியலமைப்பை காப்பாற்றவும், உத்தரபிரதேசத்தில் அனைவரும் ஒன்றிணைந்ததாக கூறினார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆம் ஆத்மி முழுமையாக ஆதரவளிக்கும் என்றும் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து காங்கிரஸ் தலைமையுடன் பேசி முடிவு செய்யப்படும் என்றும் சஞ்சய் சிங் தெரிவித்தார்.
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...