இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
சத்தீஸ்கரில் அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட மோதலில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அதிரடிப்படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 மாவேயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும் மாவோயிஸ்ட் முகாமில் இருந்து ஏகே 47 உட்பட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...