இந்தியா
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது நாளாக முடங்கியது...
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது ?...
கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஜனவரி 19ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேலோ இந்தியா என்ற பெயரில் நாடு முழுவதும் இருந்து அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான போட்டிகள் தமிழகத்தில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடக்க உள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இந்தப் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை துவக்கி வைக்க, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது ?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...