இந்தியா
5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து-உயிரிழப்பு 14ஆக அதிகரிப்பு
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். மலையாள நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான சுரேஷ்கோபியின் மகள் பாக்யாவுக்கும், தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் குருவாயூர் கோயிலில் இன்று திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு சுரேஷ்கோபி நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து, கேரளாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, குருவாயூர் கோயிலுக்கு சென்று பூஜைகள் நடத்தி சாமி தரிசனம் மேற்கொண்டார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு சட்டமாக்கப்பட்டது என நிரூபித்தால் ர...