இந்தியா
ராகுல் காந்தியின் யாத்திரை... தொண்டர்கள் வரவேற்பு
பீகாரில் நடந்து வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வாக்...
உத்தரபிரதேசத்தில் இருந்து, நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்ட அவர்களை, நொய்டா பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். காங்கிரஸ் கட்சிக் கொடி உள்ளிட்டவைகள் அந்தக் கூட்டத்தில் இருந்தது. ஆளும் அரசுக்கு எதிராக பெரும் முழக்கம் எழுப்பப்பட்டது.
பீகாரில் நடந்து வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வாக்...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...