கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாட்டம் - மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், ராணுவம், கப்பல், விமானம் ஆகிய முப்படைகள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து லடாக்கில் உள்ள நினைவிடங்களிலும் முப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.  

Night
Day