இந்தியா
ஆந்திராவை நெருங்கும் மோன்தா புயல்
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
காங்கிரஸ் கட்சியின் கதையை முடிக்காமல் ராகுல் காந்தி ஓயமாட்டார் என மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் கட்சி செல்லும் திசை தெரியாமல் தவித்து வருவதாகவும், இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி பா.ஜ.க.வில் சேர்வதாகவும் சிவ்ராஜ் சிங் சவுஹான் கிண்டல் அடித்துள்ளார். மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கும் சுரேஷ் பச்சோரி, மாநில காங்கிரஸ் மாணவரணி தலைவர் அதுல் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்த நிலையில் ராகுல் காந்தியை சிவ்ராஜ் சிங் சவுஹான் கிண்டல் அடித்தார்.
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...