இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை ஏற்பட்டுள்ளது. மே மாதம் இறுதி வரை வெப்ப அலையின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு, புதுச்சேரி , கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...