ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரம் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், அக்னிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால் குடங்களை சுமந்தபடியும் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில் திருநங்கை ஒருவர் பக்தி பரவசத்துடன் ஆடியவாறு அக்னி சட்டியை எடுத்து சென்றார்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...