உச்சநீதிமன்ற வளாகத்தில் உதவி மையம் திறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உச்ச நீதிமன்ற வளாகத்தில், பொதுமக்களுக்கு உதவும் வகையில், உதவிமையம் ஒன்றை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் திறந்து வைத்தார். பல்வேறு வழக்குகளுக்காக, நாட்டின் பல்வேறு முனைகளில் இருந்தும், உச்ச நீதிமன்றத்தை மக்கள் நாடி வருகின்றனர். பல்வேறு மொழிகளை பேசுவோரும் வந்து செல்லும் இடமாக இருக்கும் டெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், Help Desk என்ற உதவி மையத்தை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார். 

varient
Night
Day