உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக குறைந்தது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்து கொலிஜியம் குழு கூடி புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசிடம் பரிந்துரைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளான சஞ்சீவ் கண்ணா, அபய் எஸ் ஓகா ஆகியோர் ஓய்வு பெற்றதை அடுத்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக குறைந்துள்ளது. நீதிபதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்து, உச்சநீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நீதிபதிகளின் பெயர்களை கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பெலா எம் திரிவேதி அடுத்த மாதமும், சுதான்சு துலியா ஆகஸ்ட் மாதமும் ஓய்வு பெற உள்ளனர். 

Night
Day